2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொரோனா வைரஸ்: 2,000 விலங்குகளைக் கொல்லவுள்ள ஹொங் கொங்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 19 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எலிகள் உள்ளடங்கலாக ஏறத்தாழ 2,000 சிறிய விலங்குகளைக் கொல்லவுள்ளதாக ஹொங் கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலங்கு நிலையமொன்றில் சில கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தில் பணியாளரொருவரும் தொற்றுக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எலிகளை விற்பதையும் ஹொங்கொங் நிறுத்தவுள்ளது.

பொதுவாக விலங்குகள் கொரோனா வைரஸைப் பரப்புவதில்லை எனக் கூறப்படுகிறது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .