2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சவுதி படைகளுக்கு கொல்ல உத்தரவு

Shanmugan Murugavel   / 2024 மே 09 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்குலக நிறுவனங்களால் நிர்மாணிக்கப்படுகின்ற எதிர்கால பாலைவன நகரத்துக்காக நிலத்துக்காக கொலை செய்ய சவுதி அரேபிய அதிகாரிகள் அனுமதித்ததாக முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர் தமக்குத் தெரிவித்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

நியோம் சூழலியல் திட்டத்தின் அங்கமாக லைனுக்காக கிராமமொன்றிலிருந்து கிராமத்தவர்களை அகற்ற தனக்கு உத்தரவிடப்பட்டதாக கேணல் ரபிஹ் அலென்ஸி கூறியயுள்ளார்.

இந்நிலையில் அகற்றலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமைக்காக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X