Editorial / 2018 மே 10 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமது படைகளை நோக்கி றொக்கெட் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, சிரியாவிலிலுள்ள ஈரானிய இராணுவ டசின் கணக்காக இலக்குகள் மீது தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
சிரியாவிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கோலான் உச்சிகளிலுள்ள தமது படைகள் மீது 20 அளவிலான றொக்கெட்டுகள் இன்று நள்ளிரவை அண்டிய நேரத்தில் ஏவப்பட்டதைத் தொடர்ந்தே தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
தமது ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நான்கு றொக்கெட்டுகளை இடைமறித்ததாகவும் மிகுதி தமது பிராந்தியத்துக்குள் விழவில்லை என இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது.
36 minute ago
57 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
9 hours ago