2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுவருக்கான பாடசாலை புத்தகத்தில் ஆபாச ஓவியங்கள்

Ilango Bharathy   / 2022 மே 31 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் சிறுவர்களுக்கான பாடசாலைப் புத்தகத்தில் ஆபாச ஓவியங்கள் அச்சிடப்பட்டுள்ளமை  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அப் புத்தகத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் ஆபாசமாக இருக்கும் வகையிலான ஓவியங்களும் அமெரிக்க நாட்டின் கொடியை உடையாக அணிந்தவாறு இருக்கும் ஓவியங்களும் அச்சிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு முன்பாக சரியாகப் படித்து ஆய்வு செய்யாமல் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாடசாலை புத்தகங்களை ஆய்வு செய்யுமாறு நாட்டின் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .