2025 மே 19, திங்கட்கிழமை

சீனா - ரஷ்யா இடையிலான பாலம் திறப்பு

Ilango Bharathy   / 2022 ஜூன் 12 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமுர் ஆற்றின் குறுக்கே, 19 பில்லியன் ரூபிள் செலவில் (342 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ) கட்டப்பட்ட இப் பாலமானது சுமார் 1கிலோ மீற்றர் நீளத்தில் கிழக்கு ரஷ்ய நகரமான பிளாகோவெஷ்சென்ஸ்க்கை  வடக்கு சீனாவின் ஹெய்ஹேவுடன் இணைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில்  இரு நாடுகளின் வண்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த குறித்த பாலத்தில்  கடந்த 10 ஆம் திகதி இரு முனைகளிலில் இருந்தும் கனரக வாகனங்கள் பாலத்தைக் கடந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X