Freelancer / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியோனிங்கில் (Liaoning) உள்ள கிராமப்பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக அங்கு வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதில் 300க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிக்கும் நிலையில், அங்கு தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகள் வழங்க மாகாணம் முழுவதும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.S
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago