2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

சீனாவில் கத்திக்குத்து: 8 பேர் பலி

Freelancer   / 2024 நவம்பர் 17 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சீனாவில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
Wuxi நகரில் உள்ள Wuxi Yixing தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சீன நேரப்படி நேற்று மாலை 6.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (a)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .