Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Freelancer / 2024 மே 10 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் நொடிக்கு 451 - 615 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான புவி காந்தப் புயலால் பூமி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி இன்று (10) இரவு முதல் நாளை (11) இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூமியின் வட அரைக்கோளத்தில் காந்த புயல் காரணமாக தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாமெனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஆய்வகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதற்கு முன்னாள் ஏற்பட்ட புவி காந்த புயல் பூமி மற்றும் விண்வெளியில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் பூமியைத் தாக்கிய புவி காந்த புயல் ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக ரேடியோ பிளாக் அவுட் விளைவை ஏற்படுத்தியுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
21 minute ago
23 minute ago
29 minute ago