2026 மே 14, வியாழக்கிழமை

ஜகார்த்தாவிலிருந்து புதிய தலைநகருக்கு இந்தோனேஷியா அனுமதி

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 20 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவானது தனது புதிய தலைநகர் நுஸன்டராவைப் பெயரிட்டுள்ளது. பொர்னியோ தீவுக்கு கிழக்காகவுள்ள காடால் சூழப்பட்ட கலிமன்டானுக்கே, பழைய தலைநகரான ஜகார்த்தாவிலிருந்து மாறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர்.

நுசன்டரா என்ற பெயரானது இந்தோனேஷிய மொழியில் தீவுக் கூட்டம் என அர்த்தப்படுகிறது.

ஜகார்த்தாவானது மூழ்கி வருகின்ற நிலையிலேயே உத்தியோகபூர்வமாக நேற்று முன்தினம் இது அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .