Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 14 , மு.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கெமரோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவின் பேரில் இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் கெமரோன் 2010 முதல் 2016 வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்துள்ளார். (a)
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
34 minute ago