2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ட்ரம்ப்பின் திட்டத்துக்கு இடைக்காலத் தடை

Editorial   / 2018 நவம்பர் 22 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்குள் சட்டரீதியாக உள்நுழைவோருக்கான அகதி அந்தஸ்தை வழங்காமல் விடுவதற்கு, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் எடுத்த முடிவுக்கு, அந்நாட்டு நீதிபதியொருவர் தற்காலிகத் தடை விதித்துள்ளார்.

ஐ.அமெரிக்காவில் அகதி அந்தஸ்துக் கோருவோர், உத்தியோகபூர்வமான காவல் புள்ளிகளில் சரணடைவோரே, அகதி அந்தஸ்துக்காகக் கருதப்படுவர் எனவும், எல்லையால் உட்புகுவோர், அதற்காகக் கருதப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X