Shanmugan Murugavel / 2026 மார்ச் 04 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபலமான மெக்ஸிக்கோ போதைப்பொருள் கடத்தல் மன்னனான எல் மெஞ்சோ, அவரது குடும்பத்தால் தங்க சவப்பெட்டியொன்றில் திங்கட்கிழமை (02) புதைக்கப்பட்டார்.
கடந்த மாதயிறுதியில் எல் மெஞ்சோவைக் கைப்பற்ற தரையிறக்கப்பட்ட மெக்ஸிக்க சிறப்புப் படைகளுக்கும் அவரது மெய்ப்பாதுகாவலர்களுக்குமிடையிலான துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்ததைத் தொடர்ந்து எல் மெஞ்சோ உயிரிழந்திருந்தார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago