2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தனது போர்க்கப்பலையே மோதிய சீனா

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலொன்றை சீனாவின் கரையோரக் காவற்படைக் கப்பலொன்று இன்று துரத்துகையில் அதன் மீது சீனாவின் போர்க்கப்பலொன்று மோதியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் போர்க்கப்பலின் முன்பகுதியில் குறிப்பிடத்தக்களவு சேதம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸுடன் முரண்பாடு ஏற்பட்டதை சீனா உறுதிப்படுத்தியபோதும் மோதல் குறித்து குறிப்பிட்டிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .