2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

தன்னார்வ இராணுவ சேவையை அங்கிகரித்த ஜேர்மனி அமைச்சரவை

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தன்னார்வ இராணுவ சேவையை அறிமுகப்படுத்தும் சட்டமூலத்தை ஜேர்மனி அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டமூலமானது மேலதிக படைகள் தேவைப்பட்டால் கட்டாய இராணுவச் சேவைக்கு வழிவகுக்கும்.

ஜேர்மனியின் முன்னாள் சான்செலர் அங்கெலா மேர்கலின் கீழ் 2011ஆம் ஆண்டில் ஜேர்மனியில் கட்டாய இராணுவச் சேவை முடிவுக்கு வந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X