2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

தலைநகரிலிருந்து வீடற்றவர்களை வெளியேற்றவுள்ள ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டன் டி.சியிலிருந்து வீடற்றவர்களை வெளியேற்றவுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குற்றங்கள் அதிகரிக்கவில்லையென்ற வொஷிங்டன் மேயரின் கருத்துக்கு மத்தியில் குற்றவாளிகளை சிறையிலடைக்கவுள்ளார்.

இந்நிலையில் இத்திட்டத்தின் தகவல்கள் தெளிவில்லாமலுள்ளது.

வொஷிங்டனில் வீடற்றவர்கள் 3,782 பேருள்ளதாக வீடற்றவர்களைக் குறைக்க பணியாற்றும் கொமியுனிட்டி பார்ட்னஷிப் தெரிவித்துள்ளதுடன், பெரும்பாலோனோர் வீதியில்லாமல் அவசரகால தங்குமிடங்களிலேயே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .