Freelancer / 2024 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்தின் புதிய பிரதமர் இன்று நியமிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பாராளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நேற்று முன்தினம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவினூடாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .