Freelancer / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்வானின் வடகிழக்கு கடலோர நகரமான யிலானுக்கு அருகே நேற்று இரவு, 7.0 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் சுமார் 73 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் தாய்பேயில் உள்ள உயரமான கட்டடங்கள் பலமாக குலுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

24 minute ago
34 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
48 minute ago
1 hours ago