2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தாய்வானில் நிலநடுக்கம்

Freelancer   / 2024 மே 10 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானின் ஹுலியன் மாகாண கடற்பகுதியில் 5.8 ரிச்டர் அளவில் இன்று (10) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியம் 3.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

இந்நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X