2025 மே 17, சனிக்கிழமை

திருமண ஆடையில் கேக்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருமண ஆடை வடிவில், கேக் ஒன்றை வடிவமைத்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த  நடாஷா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கேக் தயாரிப்பாளரான நடாஷா, ஸ்வீட்டி கேக்ஸ் என்ற பேக்கரியை நடத்தி வருகிறார்.

வித்தியாசமான முறைகளில்  கேக் வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் இவர் கடந்த 15 ஆம் திகதி, சுமார் 131 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த கேக்கைத் தயாரித்துள்ளார்.

அத்துடன் அதனை  சுவிட்சர்லாந்தின் பெர்னில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .