Mithuna / 2024 பெப்ரவரி 04 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் ஜனாதிபதி ஹேஜ் கீங்கோப் (82) ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைநகர் வின்ட்ஹோக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி ஹேஜ் கீங்கோப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக துணை ஜனாதிபதி நங்கோலோ தெரிவித்தார்.
ஹேஜ் கீங்கோப் 2015-ம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதி ஆனார். தற்போது 2-வது முறையாக அப்பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago