2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நிர்வாணமாக மேடை ஏறிய ஜோன் சீனா (காணொளி)

Janu   / 2024 மார்ச் 11 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

96-வது 'ஆஸ்கார்' திரைப்பட விருது வழங்கும் விழா இடம்பெற்றுள்ள  நிலையில்  அதில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை யார் வெல்வார் என அறிவிப்பதற்கு, நடிகர் ஜோன் சீனா மேடை  ஏறியுள்ளார் . 

இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள  ஹாலிவுட் நடிகரும்  , WWE  குத்துச்சண்டை வீரருமான , 46 வயதுடைய   ஜோன் சீனா  நிர்வாணமாக மேடைக்கு வந்துள்ளதுடன்  இது அனைவருக்குமிடையில்  பெரும்  சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .