2026 மார்ச் 05, வியாழக்கிழமை

போர் பதற்றம்: தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

Janu   / 2026 மார்ச் 05 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது.

சவுதி அரேபியாவின் அல்-நசார் அணியில் விளையாடி வரும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு,தனது குடும்பத்தினருடன் சொந்த விமானத்தில் சவுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .