Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் செப்டெம்பரில் பலஸ்தீன அரசொன்றை கனடா அங்கிகரிக்கவுள்ள கனடா திட்டமிடுவதாக அந்நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இல்லாமல் பலஸ்தீன அதிகார சபை அடுத்தாண்டு தேர்தல்களை நடாத்துவது உள்ளடங்கலான ஜனநாயக சீர்சிருத்தங்களிலே இது தங்கியுள்ளதாக பிரதமர் கார்னி கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago