Freelancer / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 23 பேர் உயிரிழந்தனர்.
தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்து அதில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.S
22 minute ago
29 minute ago
33 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
33 minute ago
40 minute ago