Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 26 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் ஏற்கெனவே மோசமடைந்து வரும் சிறுபான்மைச் சமூகங்களுக்கான நிலைமைகளுக்கு மத்தியில், சிறுபான்மையினரின் ஆர்ப்பாட்டங்கள் மேலும் அடிக்கடி பரவலாக இடம்பெறுவதாக கனடாவைத் தளமாகக் கொண்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் தெரிவித்துள்ளதுடன், பொதுவெளியில் மதச்சிறுபான்மையின சமூகங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அருகிலுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கராச்சி, லாகூர், தலைநகர் இஸ்லாமபாத், சஹிவால், ஹைதரபாத், பைஸலபாத், வெஹாரி, முல்தான் உள்ளிட்ட நகரங்களில் இவ்வாண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக தமது அறிக்கையில் இம்மன்றம் தெரிவித்துள்ளது.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026