2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாக். பிரதமர் இம்ரான் கான் அவுட்

Freelancer   / 2022 ஏப்ரல் 10 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில்  தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் புதிய பிரதமரை தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X