2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பிரான்ஸ் பிரதமர் இராஜினாமா

Mayu   / 2024 ஜனவரி 09 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் இராஜினாமாவை ஏற்றுக் கொண்ட பிரான்ஸ் மேக்ரான், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று அறிவித்துள்ளார்.

பிரான்சின் 2வது பெண் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் எலிசபெத் போர்ன் ஆவார். புதிய பிரதமர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X