2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரிட்டனில் ஊரடங்கு நீட்டிப்பு

Editorial   / 2020 மே 11 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனில் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அங்கு கடந்த மார்ச் 23 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதயைடுத்து, பிரிட்டனில் ஜூன் 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X