Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸில் உச்ச நீதிமன்ற நீதியரசர் அலெக்ஸான்ட்ரே டி மொராயஸைத் தடை செய்யப் போவதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு தான் தோற்ற தேர்தலில் ஆட்சிக் கவிழ்ப்பொன்றை பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜைர் பொல்ஸனரோ திட்டமிட்டதாகக் கூறப்படுவது குறித்த விசாரணைகளை நீதியரசர் மொராயஸே முன்னெடுக்கிறார்.
இந்நிலைகள் தடைகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பிரேஸில் மீதான வரிகளை 50 சதவீதம் உயர்த்திய நிறைவேற்றாணையில் ஜனாதிபதி ட்ரம்ப் கைச்சாத்திட்டிருந்தார்.
7 minute ago
21 minute ago
36 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
36 minute ago
53 minute ago