Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 04 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் நகரில் இன்று (04) திங்கட்கிழமை அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை எனவும் எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தகவல்களட வெளியாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .