Nirosh / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதியவகைக் கொரோனா வைரஸ் பிரித்தானிய முழுவதும் பரவியுள்ளதாக அந்நாட்டின் தொற்றுநோய் நிபுணர் பேராசிரியர் நீல் பெர்கசன் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலானோருக்கு அல்லது முழு ஐரோப்பாவுக்கும் புதியவகைக் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறைந்த தொற்றாளர்களைக் கொண்ட டென்மார்க்கிலும் இந்த கொரோனா இனங்காணப்பட்டிருப்பதாகவும், இது ஐரோப்பா முழுவதிலும் பரவியிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago