2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பெண்ணின் உயிரை பறித்த ராட்சத கிறிஸ்மஸ் மரம்

Freelancer   / 2023 டிசெம்பர் 23 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத்தின் Odenard இல் புயல் காரணமாக பெரிய கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

63 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விழுந்த கிறிஸ்துமஸ் மரம் 20 மீட்டர் (66 அடி) உயரமுள்ளது என்று கூறப்படுகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X