2025 மே 14, புதன்கிழமை

“பெயரை மாற்றினால் ஒரு பில்லியன் கொடுக்க தயார்”

Freelancer   / 2023 நவம்பர் 06 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்கைக்கும் எலான் மஸ்கிற்க்கும் இடையே பல பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்றினால் மார்க் சக்கர்பெர்க்கிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக எலான் மஸ்க் உறுதி அழித்துள்ளார் .

எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு குறித்து முதலில் பகடியான செய்திகளை வெளியிடும் பாபிலோன் பீ (BabylonBee) என்ற தளம்தான் வெளியிட்டிருந்தது. இது உண்மைதான் என உறுதி செய்துள்ள மஸ்க், ‘ஃபேஸ்பூப்’ என பெயர் வைத்தால் சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X