2026 மே 14, வியாழக்கிழமை

பேர்க்கினா பாஸோ தங்கச் சுரங்கத்துக்கு அருகில் வெடிப்பு: 59 பேர் பலி?

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மேற்கு பேர்க்கினா பாஸோவிலுள்ள தங்கச் சுரங்கமொன்றுக்கு அருகில் வெடிப்பொன்றில் 59 பேர் கொல்லப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த வெடிப்பானது, அவ்விடத்தில் தங்கத்துக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த இரசாயனங்களால் ஏற்பட்டிருக்கலாம் என சம்பவத்தைக் கண்ணுற்றவர்களும் தேசிய அலைவரிசையும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .