2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பைடனை முந்திய ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 30 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஐ. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை முன்னாள் ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெல்லுவார் என புதிய கருத்துக்கணிப்பொன்று தெரிவித்துள்ளது.

தற்போது ஜனாதிபதித் தேர்தல் நடந்தால், 47 சதவீதமான ஐ. அமெரிக்கர்களின் ஆதரவை முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டிருப்பார் என்றும், ஜனாதிபதி பைடன் 41 சதவீதமான ஆதரவைக் கொண்டிருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X