2025 மே 05, திங்கட்கிழமை

போலந்தில் தஞ்சம் கோரும் உரிமை இரத்து

Freelancer   / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலாரஸுடன் அதிகரித்து வரும் யுத்த பதட்டங்களால் ஏற்படுத்தப்படும், ஒழுங்கற்ற இடம்பெயர்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு,    போலந்து அரசாங்கம் அந்நாட்டுக்கு தஞ்சம் கோரும் உரிமையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளது.

பெலாரஸ் மக்கள், அவர்களது எல்லை வழியாக போலந்து நாட்டுக்குள் நகர்வை எளிதாக்குகிறது என்று, போலந்து அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X