2026 மே 09, சனிக்கிழமை

மகாராணியைச் சந்தித்தார் பிரதமர்

Ilango Bharathy   / 2022 மார்ச் 07 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தை,   கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று (07) வின்ட்சொர் ( Windsor ) கோட்டையில் சந்தித்தார்.

மகாராணி  எலிசபெத்  அண்மையில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்ததும் அவர் முதலில் மேற்கொண்ட   சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .