2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

மக்கள் முன்னிலையில் தவறி விழுந்த ஜோ பைடன்

Ilango Bharathy   / 2022 ஜூன் 20 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் டெலவர் கடற்கரை வீதியில் , நேற்று முன்தினம் (18) காலை, சைக்கிள் ஒட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  ஜனாதிபதி ஜோ  பைடன், கால் இடறி கீழே விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
சம்பவ தினத்தன்று அப்பகுதியில் இருந்த  ஆதரவாளர்கள் மற்றும்  செய்தியாளர்கள்,  அவருடன் பேச முயற்சி செய்ததாகவும், இதனையடுத்து அவர் சைக்கிளை நிறுத்த முயன்ற போது  கால் இடறி கீழே விழுந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இதன் போது அவருக்குக்  கால் மூட்டு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X