2025 மே 08, வியாழக்கிழமை

மீண்டும் விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்

Freelancer   / 2024 ஜூன் 06 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்றிரவு, அட்லஸ் – வி ரொக்கெட் மூலம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு புறப்பட்டார். அவருடன் நாசா விண்வெளி வீரர் பட்ச் வில்மோர் என்பவரும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X