2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முதல் முறையாக …

Ilango Bharathy   / 2022 ஜனவரி 17 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள  குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஐ.நா.வின் தபால் நிர்வாகப் பிரிவு முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது.

முதல் முறையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு இவ்வாறு முத்திரை வெளியிடப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் தபால் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எதிர் வரும் பெப்ரவரி மாதம் 4 முதல் 20ஆம் திகதிவரை குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஹொக்கி, பனிச் சறுக்கு, உள்ளிட்ட விளையாட்டுகள் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .