2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

ரமழானின்போது மேற்குக் கரை பள்ளிவாசலை சிதைத்து, தீ வைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 24 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானின்போது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலுள்ள பள்ளிவாசலொன்றை சிதைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தீ வைத்துள்ளனர்.

பள்ளிவாசலின் சுவர்களில் இனவாத சுலோகங்களை ஆக்கிரமிப்பாளர்கள் நிறந்தீட்டியதாக வாஃபா செய்தி முகவரகம் திங்கட்கிழமை (23) செய்தி வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .