2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ரஷ்ய அணுசக்தி நிலையத்தை தாக்கிய உக்ரேன் ட்ரோனால் பாரிய தீ

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலொன்றை உக்ரேன் இன்று ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் ரஷ்யாவின் பாரியதொரு அணுசக்த்தி நிலையங்களிலொன்றின் உலையொன்றின் கொள்ளளவில் பாரியதொரு வீழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், உஸ்ட்-லுகா எரிபொருள் ஏற்றுமதி முனையத்தில் பாரிய தீயொன்று ஏற்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோவியத் ஒன்றியத்திலிருந்து 1991ஆம் ஆண்டு தமது சுதந்திரப் பிரகடனத்தை உக்ரேன் இன்று கொண்டாடுகளையில் 12க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் குறைந்தது 95 உக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்ததாக ரஷ்ய பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .