Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 29 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரெய்ன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் ஏற்பட்ட வர்த்தக இடையூறுகள் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகதுறை தரவுகளின் அடிப்படையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.4 வருடாந்த வீதத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் இவ்வாறு வீழ்ச்சி அடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .