2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ராணி எலிசபெத் மறைவு பற்றி முன்பே கணித்த இளம் பெண்

J.A. George   / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் வசிப்பவர் ஹன்னா. 19 வயதே ஆகும் இவர், 2022 ஆம் ஆண்டில் என்னென்ன நடக்கும் என்பது பற்றி, சில கணிப்புகளை கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

அப்படி அவர் கணிதத்தில், இதுவரை மொத்தம் 11 விஷயங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அவர் ஏற்கனவே கணித்த விஷயங்கள் நடந்து வருவதால், அவரை ஏராளமானோர் பின் தொடரவும் செய்கிறார்கள். 

அப்படி ஹன்னா கணித்த விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று தான் ராணி எலிசபெத்தின் மறைவு.  
கடந்த ஜனவரி மாதம், ஹன்னா கணித்திருந்த போது ராணி எலிசபெத் இந்த ஆண்டு மறைந்து விடுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் படி, தற்போது நிஜத்திலேயே நடந்துள்ள விஷயம், பலரது கவனத்தையும் ஈர்த்து இளம்பெண்ணான ஹன்னாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X