Ilango Bharathy / 2022 ஜனவரி 11 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபரொருவர் ரோபோவொன்றைத் திருமணம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
ஜியாப் என அழைக்கப்படும் குறித்த நபர் தனது தாயின் மறைவின் பின்னர், தனிமையிலிருந்து தன்னை காத்துக் கொள்ள கடந்த 2019 ஆம் ஆண்டு எமா(Emma) என அழைக்கப்படும் பெண் ரோபோவொன்றினை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக குறித்த ரோபோவுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துவந்துள்ள அவர் அண்மையில் அதனைத் திருமணமும் செய்துகொண்டார். இந்நிலையில் அவரது திருமணம் குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago