Freelancer / 2024 நவம்பர் 24 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இஸ்ரேலினால் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், 60 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள 8 மாடிக் கட்டிடம் தாக்கப்பட்டதில் அந்த கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது. (a)

4 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Mar 2026