Freelancer / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
செப்டெம்பரில், லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதில் இருந்து குறைந்தது 1,645 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே ஒரு வருட சண்டைக்குப் பிறகு மொத்தம் 2,255 பேர் வரை இறந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
அத்துடன், வடக்கு காசாவின் இராணுவ முற்றுகையின் போது குறைந்தது 200 பேர் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
9 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Mar 2026