Editorial / 2024 ஜூன் 18 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரு நாள் பயணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்புடின், இன்று (ஜூன் 18) வடகொரியா செல்கிறார். ரஷ்யாவின் நட்புறவு நாடாக வட கொரியா உள்ளது. வட கொரியா ஜனாதிபதியான கிம்ஜோங் உன் ஏற்கனவே ரஷ்யாவிற்கு அரசு முறைப்பயணம் சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூன்18-) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்புடின் இரு நாள் பயணமாக வட கொரியா செல்கிறார். வடகொரியா ஜனாதிபதி கிம்ஜோங் உன் ஐ சந்தித்து பேசுகிறார். அங்கு நடைபெற உள்ள முக்கிய மாநாடு ஒன்றில் புட்டின் பங்கேற்று இருவரும் முக்கிய ஆவணங்களில் ஒப்பந்தம் மேற்கொள்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை மறுத்த ரஷ்யா அரசு நிர்வாகம் புட்டினின் வட கொரியா பயணம் நட்புறவு ரீதியான பயணம் தெரிவிக்கிறது.
7 minute ago
35 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
35 minute ago
58 minute ago
2 hours ago