Ilango Bharathy / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிட்ஸர்லாந்தில் கருணைக்கொலை செய்வது சட்டப் பூர்வமாக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஆண்டு மாத்திரம் சுமார் 1,300 கருணைக் கொலைகள் , இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வலி இல்லாமல் கருணைக் கொலை செய்வதற்கான புதிய இயந்திரமொன்றை அந்நாட்டைச் சேர்ந்த பிலிப் நிட்ச்கே என்பவர் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சார்கோ (Sarco ) என அழைக்கப்படும் இவ்வியந்திரத்தைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அடுத்த வருடம் முதல் இவ் இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
51 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
17 Dec 2025
17 Dec 2025