Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஜூன் 05 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் "வலியை" உணரக்கூடிய இலத்திரனியல் தோலை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த விஞ்ஞானிகள் , ”மூளையில் இருந்து வரும் தரவுகளுக்கு பதிலளிக்கக்கூடிய பெரிய அளவிலான இலத்திரனியல் தோலை உருவாக்குவதற்கு இது முன்மாதிரியாக இருக்கும். அத்துடன் மனித உடலில் உள்ள உணர்ச்சி நியூரோன்கள் செயல்படும் விதத்தை பிரதிபலிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது ” எனத் தெரிவித்துள்ளனர்.
4 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
31 minute ago
36 minute ago